நல்லா எடுக்கறாங்கயா போட்டோ

கடைசியா ஒரு வழியா நம்மலால ஒன்னும் காதலிச்சு கிழிக்க முடியதுன்னு வீட்டுல புரிஞ்சுகிட்டாங்க.. ஆனா அது வேரு ஒரு நால் deal பன்ன வேண்டிய topic.. So இப்போ matterக்கு வருவோம்.

செரி கண்ணா பொண்ணு பாக்கலாம் ஒரு ந்ல்ல போட்டோவா குடுன்னாங்க. பு இவ்ளோதானா matterன்னு இதுக்காக எடுத்து வெச்சிருந்த நம்ம archives எல்லாம் அலசி போட்டோக்கள பாத்தா ஒன்னுல கூட நாம இல்ல. எல்லாம் பூ, செடி, கொடி, கோவில் கோபுரம்ன்னு எடுத்து வெச்சிருக்கோம்.

okay.. No டென்சன் ரிலாக்ஸ்...
இருக்கவே இருக்கு நம்ம ஆபத்பாண்டவன் IAB ( இப்போ பேரு portrait gallery ). அங்க போனா நம்ம தல(photographer) இப்டி திரும்புங்க அப்டி திரும்புங்க மேலே பார் கீழே பார்ன்னு நொங்கெடுத்துட்டாரு....

கடைசியில நம்ம நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு... ஹிரோ மாதிரி வரும்னு பாத்தா நம்ம எதோ யாரு மேலயோ காண்டா இருக்கற மாதிரி போட்டோ வந்திக்கு.

So friends rather take photos when you r not looking at the camera... ;-)

4 comments:

coolkrishnan said...

hilarious da raj ! i will take a good foto of u when we meet da.....

Arunkumar said...

machi
veetla aarambichutangala?

//
ஹிரோ மாதிரி வரும்னு பாத்தா நம்ம எதோ யாரு மேலயோ காண்டா இருக்கற மாதிரி போட்டோ வந்திக்கு.
//
yaar mela machi gaanda irundhe? ;)

nice jolly post in tamil da. super :)

Rajakumar said...

maachi, just now it has started!.. longway to go.. i
rrukku irrukku, kalyanathala paru, the photographer will use you to max extent, that you will never feel like taking photo of yourself anymore!

rajagopalan said...

@coolkrishnan - Dei thanks da.. நீ தாண்டா மானம் காத்த நண்பன் .. ;-)

But "good foto" கொஞ்சம் கஷ்டம்டா ... ஏன்னா சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும். ;-)

@Arun -
//
yaar mela machi gaanda irundhe? ;)
//
எல்லாம் அந்த போட்டோகிராபர் மேலதான்..

@rajakumar -
டேய் உன்னோட கல்யாண experience எனக்கு நல்லா ஞயாபகம் இருக்கு ... photographer சும்மா பூந்து விளயாடிட்டாரு.