ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ் - சில துளிகள்

Non-Tamil readers please excuse. Since these are jokes, they are best explained in tamil.

இந்த வாரம் ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ்ல நெஞமாவே கலக்கிட்டாங்க.

அதுல வந்த சில comedy-கள் இதோ

--------------

நீதிமன்றத்துல ஓரு குற்றவாளிய கூட்டிகிட்டு வர்ராங்க

நீதிபதி : நீ மூனாவது தடவயா நீதிமன்றத்துக்கு வந்திருக்க, வெட்கமா இல்ல ?

குற்றவாளி : ஐயா, தெனம் - தெனம் வர நீங்க வெட்கபடாத போது நான் எப்படி ... !!!!

நீதிபதி : இந்த குற்றவாளி தூக்கு தண்டண வழங்கறேன்.

குற்றவாளி : ஐயா, எவ்வளவு கிலோ தூக்கனும் !!!-------------------

மனைவி : நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோகிதர் நேத்து எறந்துட்டாராம்.

கனவன் : செஞ்ச பாவம் சும்மாவா போகும் ....!!!

தமிழில் ஒரு உரையாடல்

ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் நான் என்னோட ப்ரெண்டு அருண் கூட பேசினேன். அப்பொழுதுதான் அவனுடய ப்ளாக் ஞாபகத்துக்கு வந்தது.

அருண் கடந்த சில மாதங்களாக தமிழ்லதான் ப்ளாக் எழுதரான். அதனால தமிழ்ல போஸ்ட் செய்யறது எப்படின்னு கேட்டு தெரின்ஜுகிட்டேன்.

அது ரொம்ப சிம்பிள். www.thamizha.com லேந்து e-kalappai சாப்டுவேரை இன்ஸ்டால் சென்சா போதும்.

தலைவர் சொன்ன மதிரி
"நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்"...


--------------------------------------------


BTW, here is some info on e-kalappai. The e-kalappai uses Tavultesoft which actually provides the keyboard configurations for various languages around the world.