ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ் - சில துளிகள்

Non-Tamil readers please excuse. Since these are jokes, they are best explained in tamil.

இந்த வாரம் ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ்ல நெஞமாவே கலக்கிட்டாங்க.

அதுல வந்த சில comedy-கள் இதோ

--------------

நீதிமன்றத்துல ஓரு குற்றவாளிய கூட்டிகிட்டு வர்ராங்க

நீதிபதி : நீ மூனாவது தடவயா நீதிமன்றத்துக்கு வந்திருக்க, வெட்கமா இல்ல ?

குற்றவாளி : ஐயா, தெனம் - தெனம் வர நீங்க வெட்கபடாத போது நான் எப்படி ... !!!!

நீதிபதி : இந்த குற்றவாளி தூக்கு தண்டண வழங்கறேன்.

குற்றவாளி : ஐயா, எவ்வளவு கிலோ தூக்கனும் !!!



-------------------

மனைவி : நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோகிதர் நேத்து எறந்துட்டாராம்.

கனவன் : செஞ்ச பாவம் சும்மாவா போகும் ....!!!

2 comments:

Arunkumar said...

ரெண்டுமே சூப்பர் ஜோக்ஸ் டா :)

coolkrishnan said...

இப்பெல்லாம் விஜய் டீவீ ல சூபர் ப்ரோக்ரம்கள் போடறான். சும்மா பின்றாங்க்ய