ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ் - சில துளிகள்
Non-Tamil readers please excuse. Since these are jokes, they are best explained in tamil.
இந்த வாரம் ஹட்ச் கலக்க போவது சேம்பியன்ஸ்ல நெஞமாவே கலக்கிட்டாங்க.
அதுல வந்த சில comedy-கள் இதோ
--------------
நீதிமன்றத்துல ஓரு குற்றவாளிய கூட்டிகிட்டு வர்ராங்க
நீதிபதி : நீ மூனாவது தடவயா நீதிமன்றத்துக்கு வந்திருக்க, வெட்கமா இல்ல ?
குற்றவாளி : ஐயா, தெனம் - தெனம் வர நீங்க வெட்கபடாத போது நான் எப்படி ... !!!!
நீதிபதி : இந்த குற்றவாளி தூக்கு தண்டண வழங்கறேன்.
குற்றவாளி : ஐயா, எவ்வளவு கிலோ தூக்கனும் !!!
-------------------
மனைவி : நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோகிதர் நேத்து எறந்துட்டாராம்.
கனவன் : செஞ்ச பாவம் சும்மாவா போகும் ....!!!